வேலையில் முன்னேற சக்ஸஸ் ஃபார்முலா
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வேலையில் முன்னேற சக்ஸஸ் ஃபார்முலா

velayil munnera success formula
Weight
200.00 Gms

உங்களுக்குப்பிடித்த வேலையில் அமர்ந்து, நீங்கள் விரும்பியபடி உங்கள் அலுவலகச்சூழலை மாற்றியமைத்துக்கொள்வதற்கான சக்ஸஸ் ஃபார்முலாக்களை உள்ளடக்கிய புத்தகம்.

பணியிடத்தில் உங்கள்  வாழ்க்கையை புதிதாக எப்படி ஆரம்பிப்பது. உங்கள் மேலாளருடன் உடன் பணிபுரிபவருடனும் இணக்கமாகப்பழகுவது எப்படி. பணியிடங்களில் தோன்றும் எதிரிகளையும் சவால்களையும் சமாளிப்பது எப்படி. அதிகரிக்கும் பணிச்சுமையை எதிர்கொள்வது எப்படி. தற்போதைய நிலையில் இருந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்ச்சி பெறுவது எப்படி. உங்கள் அலுவலக வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை, சங்கடங்களை வீழ்த்தி வெற்றி பெறுவதற்கான ஒரு மந்திர ஆயுதம் இந்தப்புத்தகம்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.