Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

விண்ணோடு விளையாடும் வெண்மேகத்து வழி...

(0)
vinnodu vilayadum ven megathu vazhi
Price: 175.00

Weight
500.00 gms

கிருஷ்ண பிரசாத்,வேதியியலிலும் பொறியியலிலும் பட்டம் பெற்றவர்.தமிழில் தனித்தன்மையுடன் தனது படைப்புகளை உருவாக்கி வருகிறவர்.இவர் எழுதுவதில் ஈடுபாடு உள்ளவர் என்பது மட்டுமல்லாமல் ஓவியத்திலும் தனிச்சிறப்போடு திகழ்கிறார்.

இவரது படைப்புகளைப்போலவே இவர் பெற்றுள்ள விருதுகளும் தனிச்சிறப்பானவை.தமிழ்நாடு அரசின் விருது,நல்லி திசை எட்டும்,கலை இலக்கியப் பெருமன்றம்,திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின் விருதுகளையும் பெற்றுள்ளார்.தற்போது உலகக் கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்து வருகிறார்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.