Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

விட்டுவிடு கருப்பா

(0)
vittuvidu karupa
Price: 170.00

Weight
300.00 gms

    மர்மதேசம் தொலைக்காட்சித் தொடருக்கென்றே பிரத்தியேகமாக சிந்தித்த நாவல் இது. மர்மங்களின் மீடி திறந்து அல்லது தோலை உரித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதில் உள்ள சுவாரஸ்யம்  வேறெதிலும் இல்லை. இந்த விட்டுவிடு கருப்பாவும் அந்த ரகமே.. நான்றிய கருப்பசாமிகளும்,ஜயனார்களும் இல்லை என்றால் நிச்சயம் கிராமங்களில் நிம்மதி என்பதே பலருக்கு இல்லாது போய் விடும்.

 மர்ம நாவல் எழுத வேண்டுமானல், வேறு எங்கும்  போக வேண்டாம், மனித மனத்தைவிட மர்மமான பகுதி வேறு இருக்கிறதா என்ன?

  அதைத்தான் இந்தக் கதை காட்டுகிறது. படித்து ரசியுங்கள்.   

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.