Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

யுவான் சுவாங் இந்தியப் பயணம் இரண்டாம் தொகுதி

(0)
yuvan suvang indhiya payanam part 2
Price: 125.00

Weight
240.00 gms

முந்தைய தொகுதியில் அண்டை நாட்டுப் புனிதப் பயணியாக நுழைந்த யுவான் சுவாங் இத்தொகுதியில் இந்தியராகவே மாறிவிட்ட நிலையைக்

காணலாம்.

உதயனா, தக்‌ஷசீலா, காஷ்மீர்,ராஜபுரம், மதுரா, அயோத்தியா, பிரயாகை, சிரஸ்வதி போன்ற தற்கால இந்தியப் பகுதிகளெல்லாம் தனித்தனி நாடுகளாகக்

கோலோச்சிய காலத்தில் தான் கொண்ட சமயப்பற்றால் உந்தப்பட்டு அளவறிந்த இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் இடையே அயர்வறியாது தொடரும்

யுவான் சுவாங் இந்தியப் பயணம் வியப்பளிப்பதுடன் ஆர்வமூட்டக் கூடியதாகவும் இருக்கிறது.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.