/files/akkv discovery-9-16-2023,5:42:40PM_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

(0)
Price: 1,000.00

In Stock

Book Type
நாவல்
Publisher Year
2022
Number Of Pages
910
Weight
800.00 gms
ஆயிரமாண்டுக்கு முந்தைய ஒரு கொடூரக் கொலை வழக்கு இப்பிரம்மாண்ட நாவலில் துப்பறியப்படுகிறது. ஆதித்த கரிகாலன் என்ற சோழத்து இளவரசனின் துர்மரணத்தின் மர்மத்தில் ஒளிந்திருப்பது சாவுக்கான பழிவாங்கலா, அரியணைக்கான பேராசையா, காதல் துயரின் வன்மமா அல்லது அதிகாரத்துக்கான வேட்கையா என்ற வினாவைத் தமிழ் வாசகப் பரப்பு தொடர்ந்து விவாதித்துக் கொண்டே இருக்கிறது. காலாதீதமாக மௌனித்து நிற்கும் கல்வெட்டுகளின் இடை வெளிகளில் கற்பனையைப் பாய்ச்சி கண் கூசும் அந்த உண்மையை நெருங்கிக் காண எத்தனிக்கிறது இந்த வரலாற்றுப் புதினம்!

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.