/files/indran Front Wrapper-9-4-2021,3:29:23PM_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

இந்திரன் கவிதைகள்

(0)
Indiran Kavithaikal
Price: 650.00

In Stock

Book Type
Hard bound
Publisher Year
2021
Weight
650.00 gms
    • 1982 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இந்திரன் அவர்கள் எழுதிய கவிதைகளின் மொத்த தொகுப்பாக இந்நூல் வெளியாகியுள்ளது. இந்திரனின் கவிதைகள் எப்படியெல்லாம் தனித்துவமானது என்பதை. அவரின் சமகாலத்தில் வாழ்ந்தவர்களின் அனுபவ வரிகளாக பதிவாகி இருப்பதைத்தான் கீழே கொடுத்துள்ளோம்.
    • இந்திரன் கவிதைகள் தமிழுக்குப் புதிய பரிமாண விஸ்தீரணம் - சுஜாதா
    • நகரங்களின் கவிதை முகம் இந்திரன் - கவிஞர் சிற்பி
    • நகர வாழ்க்கையைத் தார்ச்சாலையின் மூலம் கவிஞர் இந்திரன் அடையாளப் படுத்துகிறார் - இன்குலாப்
    • படித்ததுமே இந்திரனின் புள்ளி என் மனதில் ஒரு விளைவை ஏற்படுத்தியது. - நகுலன்
    No product review yet. Be the first to review this product.
    × The product has been added to your shopping cart.