/files/இருமுனை - தூயன்-9-15-2023,4:38:40PM_100x100.jpeg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

இருமுனை

(0)
Price: 220.00

In Stock

Book Type
சிறுகதை
Publisher Year
2022
Number Of Pages
174
Weight
200.00 gms
கதையின் பிற்பகுதியில் தோன்றும் கதாபாத்திரங்களும் புனைவுகளும் தன் வாலைத் தானே விழுங்கும் பாம்புகளாக முன்கதையினை விழுங்கி உருமாற்றிவிடுவதாக எண்ணினான். பிரதியின் கதாபாத்திரங்களுடன் எதிர்வாதம் செய்து, தலை கனத்து பாதியிலேயே மூடிவிடுவதுண்டு. ஒவ்வொரு பிரதிக்குள்ளும் எழுதப்படாத பல லட்சம் கதைகள் வௌவால்களாக அதனுள் தொங்கிக் கொண்டிருக்கின்றன, எக்கதைக்கும் முடிவென்பதே இல்லையென்றும் அவ்வாறு முடிக்கப்படும் கதையானது ஆசிரியனுக்கு அக்கணத்தில் தோன்றும் முடிவுதானென்றும் அல்லது முடிக்க முடியாதவொன்றின் தொடக்கம்தான் என்றும் அறிந்து கொண்டான்.

இன்னும் வாசித்து முடிக்கப்படாத பல கதைகள் அவ்வறையில் சிதறிக்கிடந்தன.
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.