/files/saagaram final front-2-21-2023,11:32:05AM_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சாகரம்

(0)
Saagaram - Essays

பெண் சித்தர்களின் குறிப்புகள்
Price: 100.00

In Stock

Book Type
Demy size
Publisher Year
2022
Number Of Pages
94
Weight
240.00 gms
நேர்மையான பத்திரிகையாளர் என்கிற முறையில் பாடுபொருள் எதுவாக இருந்தாலும் அதற்கான விவரங்களை அழகாகத் தொகுத்து எழுதுவதில் ஆற்றல் உடையவர் அமிர்தம் சூர்யா. நம்மோடு வாழ்ந்து இறைநிலை பெற்ற பெண் சித்தர்கள் குறித்தான இந்த நூலில் அதிகம் அறியப்படாத ஆன்மிகப் பெண் ஆளுமைகளை அறிமுகப்படுத்துவதன் ஊடே ஆலய வழிபாட்டு முறைகள், வரலாற்று சுவடுகள், பக்தி இலக்கிய தரவுகள் எல்லாவற்றையும் ஊடு பயிராக கட்டுரயைில் விதைத்துள்ளார் எழுத்தாளர் அமிர்தம் சூர்யா. இந்த நூலைப் படித்து முடிக்கையில் நிபந்தனையற்ற அன்புடன் நமது குடும்பத்தில் நமக்காக உழைத்து நமக்காக வாழ்ந்து வழிகாட்டி மறைந்த மூதாட்டியை யதார்த்த பெண் சித்தர் வகைப்பாட்டில் வைத்தாலும் சரியென்றே தோன்றியது. சிறிய நூலாக இருந்தாலும் அமிர்தம் சூர்யாவின் எழுத்து சிந்தனையைத் தூண்டுகிறது.

- எழுத்தாளர் சுப்ர.பாலன்
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.