/files/ரமாபாய் அண்ணலின் ஆன்மா-9-22-2023,5:13:51PM_100x100.jpeg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ரமாபாய் (அண்ணலின் ஆன்மா)

(0)
Price: 125.00

In Stock

Book Type
வாழ்க்கை வரலாறு
Publisher Year
2022
Number Of Pages
92
Weight
100.00 gms
டாக்டர்.பாபா சாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு குறித்து காணக்கிடைக்கும் பல்வேறு ஆவணங்களில் அவருடைய வாழ்வின் அங்கமான ரமாபாய் பற்றிய குறிப்புகள் மிகவும் அரிதாகவே உள்ளன. இச்சூழலில், ரமாபாயின் இறப்பிற்குப் பிறகு அவரைக் குறித்துத் தமிழில் வெளிவருகின்ற முதல் நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வலி மிகுந்த வாழ்வாதாரப் போராட்டங்களையும் குடும்பத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த மரண ஓலங்களையும் தனக்குள்ளாகவே புதைத்துக்கொண்டு, அம்பேத்கரைக் குடும்பச் சுமைகள் அழுத்தாமல் சமூக விடுதலையைக் குறித்து ஆழமாகச் சிந்திக்க உறுதுணையாக இருந்தவர் ரமாபாய். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான பாபா சாகேப்பின் போராட்டத்திற்கு, ரமாபாயின் போராட்டம் எவ்வாறு உந்துதல் அளித்தது என்ற உண்மைகளை உரையாடல் மூலமாகப் புரிந்துகொள்ள இந்நூல் அடித்தளமாக அமையும்.
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.