Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சரஸ்வதி மேரி டீச்சர்

(0)
Saraswathi meri teacher
Price: 200.00

Weight
300.00 gms

மலைகள் வலைதளத்தில் ‘திரைக்கதை:சில குறிப்புகள்’ எண்ர பெயரில் வெளிவந்த தொடர் இரண்டு பாகங்களைக் கொண்டிருந்தது.அதன் முதல் பாகம் ‘கதை திரைக்கதை வசனம்’ என்ற பெயரில் தனி புத்தகமாக வெளியாகியிருக்கிறது.இரண்டாம் பாகம் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.பின்னர் மாதிரி திரைக்கதை ஒன்று கதை வடிவில் இடப் பெற்றிருக்கிறது.

இந்தப் புத்தகத்தை ஒரு திரைப்பட ஆர்வலராக வாசிக்கிறீர்கள் என்றால் 163-ம் பக்கத்தில் இருந்து ஆரம்பமாகும் மாதிரித் திரைக்கதையை முதலில் படியுங்கள்.மாற்றுக் கல்வி மற்றும் சமூக ஆர்வலராக இந்தப் புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்றால் தொடக்கத்தில் இருந்தே படிக்க ஆரம்பியுங்கள்..

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.