கோபிகிருஷ்ணன் படைப்புகள்
கோபிகிருஷ்ணனின் எழுத்து முற்றிலும் முதலுமாக இந்த நூற்றாண்டின் எழுத்து. கோபிகிருஷ்ணன் நிறையவே எழுதுகிறார்; நண்றாகவே எழுதுகிறார். அவர் கதைகள் ஒரு முறைக்கு மேல் வாசிக்கத் தகுதியுடையவை.
கோபிகிருஷ்ணன், நற்றிணை பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்