Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நலமா? நலமே

nalama nalame
Weight
160.00 Gms

 

"நான் கூறுவதை நிச்சயமாக நீங்கள் 
நம்ப மறுப்பீர்கள்! ஆனால் 
இது தான் உண்மை; மே, 2013-ல் 
எனது எடை 90 கிலோ; 
மே, 2014-ல் எனது 
எடை 75 கிலோ; 
எனது இரத்தத்தின் 
சர்க்கரையின் அளவு 
மிகச் சரியாக இருக்கிறது; 
இரத்த அழுத்தம் 
சரியாக இருக்கிறது; 
கொலஸ்ட்ரால் இல்லை. 
எனது ஆரோக்கியத்தின் 
இரகசியம் நாளும் 
அதிகாலை பிரம்ம முகூர்த்த 
நேரமாகிய 4.00 மணிக்கு நான் 
துயில் எழுவதும் நான் படைத்தளித்து 
உங்கள் கையில் தவழும் 
இப்புத்தகத்தின் 10% 
பயிற்சிகளை செய்து வருவதுமே.''
நலமா? என்றால், நலமே என்போம்!

"நான் கூறுவதை நிச்சயமாக நீங்கள் 
நம்ப மறுப்பீர்கள்! ஆனால் 
இது தான் உண்மை; மே, 2013-ல் 
எனது எடை 90 கிலோ; 
மே, 2014-ல் எனது 
எடை 75 கிலோ; 
எனது இரத்தத்தின் 
சர்க்கரையின் அளவு 
மிகச் சரியாக இருக்கிறது; 
இரத்த அழுத்தம் 
சரியாக இருக்கிறது; 
கொலஸ்ட்ரால் இல்லை. 
எனது ஆரோக்கியத்தின் 
இரகசியம் நாளும் 
அதிகாலை பிரம்ம முகூர்த்த 
நேரமாகிய 4.00 மணிக்கு நான் 
துயில் எழுவதும் நான் படைத்தளித்து 
உங்கள் கையில் தவழும் 
இப்புத்தகத்தின் 10% 
பயிற்சிகளை செய்து வருவதுமே.''நலமா? என்றால், நலமே என்போம்!

 

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.