பெண் மையச் சிறுகதைகள்
பெண்கல்வி, குழந்தை மண எதிர்ப்பு, விதவை மறுமணம், வரதட்சணை எதிப்பு, மண விலக்கு, கணவனின் ஆதிக்கத்தை எதிர்த்தல், சமூக விழிப்புணர்வை பிற பெண்களிடத்தில் பரப்புதல் என்பன கருப்பொருட்களாக அமைந்துள்ளது.
இச்சிறுகதைகளின் மூலம் விடுதலைப் பெண்களின் பல்வேறு முகங்களை அறிந்துகொள்ள முடிகிறது.