Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

(0)
varuthapadatha valibar sangam
Price: 250.00

Weight
150.00 gms

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் கடந்தாண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றது. 

சிவகார்த்திகேயன் நட்சத்திர அந்தஸ்த்து என்ற உயரத்தில் ஏறுவதற்கு இப்படத்தின் வெற்றியும் ஒரு முக்கியக் காரணம். 

குறிப்பாக குழந்தைகள் இத்திரைப்படத்தை சிவகார்த்திகேயனுக்காக பார்த்தார்கள் என்றால் இளைஞர்கள் இதன்

எளிமையான நேர்த்தியான திரக்கதை மற்றும் நகைச்சுவையுடன்கூடிய கதை அமைப்புக்காகவும் என மாபெரும் வெற்றியடைந்த

இதன் திரைக்கதை இப்போது முதல்முறையாக காமிக்ஸ் வடிவில் மிகச்சிறப்பாக, முழுவது வண்ணத்தில் கொடுத்துள்ளார்கள்.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.