Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

விழா நாயகன் எம்.ஜி.ஆர்

(0)
vizha nayagan mgr
Price: 150.00

Weight
300.00 gms

விழா நாயகன் எம்.ஜி.ஆர்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழைப் பாடுகிற நூல்களில் புதிதாக இந்த நூலும் தன்னை இணைத்துக் கொள்கிறது. புரட்சித்தலைவரைப் பற்றிய நூல் என்பதாலும், புரட்சித்தலைவரோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த, மதிப்பு வைத்திருந்த அமரர் நாகிரெட்டியார் குடும்பத்திலிருந்து வெளியிடப்படுகின்ற நூல் என்பதாலும் இதைப் பற்றிய சில கருத்துக்களை வெளியிடுகின்ற வாய்ப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.

‘விழா நாயகன்என்றால் மகிழ்ச்சி நிறைந்த விழாக்களை நட்த்துவதற்கு காரணமாக இருக்கிற விழா நாயகன்என்ற பொருளில் ஆசிரியர் அந்தப் பெயரை வைக்கவில்லை. என்றைக்கும் ‘விழாத நாயகன்என்கிற பொருளைத் தருகிற ‘விழா நாயகன்என்பது தான் இதற்க்குப் பொருள்.

கலைமாமணி கே.ரவீந்தர், விஜயா பப்ளிகேஷன்ஸ், டிஸ்கவரி புக் பேலஸ்

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.