தி இந்து தீபாவளி மலர் 2014
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தி இந்து தீபாவளி மலர் 2014

the hindu deepavali malar
Weight
600.00 Gms

      தி இந்து தீபாவளி மலர் 2014 மிகவும் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிந்தனை, ரசனை, சிலிர்ப்பு போன்ற தலைப்புகள் பிரிக்கபட்டுள்ளன. இதில் மனதில் பதிந்த முகங்கள் என்ற தலைப்பில் பிரபலங்களைப் பற்றிய கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் இன்னும் சில பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளூம் , எஸ்.ராமகிருஸ்ணன் , யுவன் சந்திரசேகர் , மனுஷ்ய புத்திரன், சாரு நிவேதிதாஇன்னும் பிற எழுத்தாளர்களின் கட்டுரைகளூம் , ஜெயமோகன் நேர்கானல்களும் தாங்கி வந்துள்ளது.

      மேலும் சினிமா,அரசியல், நகைச்சுவை, ஆன்மீகம் இன்னும் பிற தலைப்புகளில் படிக்க படிக்க பரவசத்தை தூண்டுபவையாக இந்த தீபாவளி மலர் வெளிவந்துள்ளது.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.